Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F
Tuesday, 13 March 2018 - 12:50
வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி?
984

Views
வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் பல இரகசியமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றின் வரைவில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த பொருட்களை இரகசியமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முழுமையான வடிவம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அது எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், குறித்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பதாகவும், அவற்றுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் சிங்கப்பூர், அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளும், சிங்கப்பூர் அரசாங்கமும், வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,458 Views
HiruNews
HiruNews
HiruNews
9,750 Views
HiruNews
HiruNews
HiruNews
8,818 Views
HiruNews
HiruNews
HiruNews
23,054 Views
HiruNews
HiruNews
HiruNews
1,349 Views
HiruNews
HiruNews
HiruNews
55,957 Views
Top