Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Tuesday, 13 March 2018 - 13:32
ரபாடாவுக்கு போட்டித் தடை
94

Views
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபாடாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் தீர்மானத்திற்கு அமைய அவருக்கு இவ்வாறு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர்ட் எலிசெபெத்தில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றத்தின் போரில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய அணித்தலைர் ஸ்டிவன் சுமித்தை முதல் இனிங்சில் ஆட்டமிழப்பு செய்த போதும் டேவிட் வோனரை இரண்டாம் இனிங்சில் ஆட்டமிழப்புச் செய்த போதும் ரபாடா ஒழுக்கம் தவறி நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாம் நிலை குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டி கட்டணத்தில் 50 சதவீதமும் அபராதமாகவும் அறவிடப்படவுள்ளது.

அத்துடன் அவருக்கு 3 தண்டப்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

போர்ட் எலிசெபெத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்றதுடன், அந்த போட்டியில் ரபாடா 11 விக்கட்டுக்களை வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

எவ்வாறாயினும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் ரபாடா விளையாட மாட்டார் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
671 Views
HiruNews
HiruNews
HiruNews
3,328 Views
HiruNews
HiruNews
HiruNews
4,288 Views
HiruNews
HiruNews
HiruNews
7,644 Views
HiruNews
HiruNews
HiruNews
160 Views
HiruNews
HiruNews
HiruNews
34,320 Views
Top