Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
Tuesday, 13 March 2018 - 16:25
கனடா குடியுரிமை பெற்றவர் வவுனியாவில் தூக்கிட்டுத் தற்கொலை
2,485

Views
வவுனியா - கோவில்குளம் பிரதேசத்தில் கனடா குடியுரிமை பெற்ற நபரொருவர் வீடொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வீட்டுக்கு சென்ற காவற்துறையினர் தற்கொலை செய்துக் கொண்ட நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

கனடாவில் இருந்து இலங்கை வந்த அவர் வவுனியாவில் தங்கியிருந்த நிலையில் , அவரின் மனைவி கடந்த தினத்தில் இலங்கை வந்திருந்தார்.

83 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் வவுனியாவில் வசித்து வந்துள்ளதாக காவற்துறையினரின்  விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top