Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 17:15
சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம் -படங்கள்
32

Shares
3,919

Views
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக தமது தமது அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , இன்று காலை முல்லைத்தீவு கடலில் கடற்றொழில் படகொன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து மன்னார் கடற்றொழிலாளர்களும் கடலுக்கு செல்வதை தவித்துள்ளனர்.

இந்த சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுமாயின் தமது பொருளாதார நிலைக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் அப்படியான நிலை ஏற்படுமாயின் மீன்களின் விலை அதிகரிக்கக்கூடும் என வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , நிலவும் சிரற்ற காலநிலை வழமைக்கு திரும்பும் வரையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

          
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,458 Views
HiruNews
HiruNews
HiruNews
9,750 Views
HiruNews
HiruNews
HiruNews
8,818 Views
HiruNews
HiruNews
HiruNews
23,054 Views
HiruNews
HiruNews
HiruNews
1,349 Views
HiruNews
HiruNews
HiruNews
55,957 Views
Top