Hirunews Logo
%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 19:56
ஈழத் தமிழ் குடும்பத்தை நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் போராட்டம்
223

Views
அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத் தமிழ் குடும்பம் ஒன்றை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

நடேசலிங்கம் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரும், அவர்களது இரண்டு பிள்ளைகளும், வீசா காலம் நிறைவடைந்த நிலையில், நாடுகடத்துவதற்காக மெல்பேர்ன் குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் சுயவிருப்பத்துடன் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான ஆவணத்தில் பலவந்தப்படுத்தி கைச்சாத்துப் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகர மக்கள் உள்ளிட்டவர்களால், அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
205 Views
HiruNews
HiruNews
HiruNews
1,328 Views
HiruNews
HiruNews
HiruNews
6,785 Views
HiruNews
HiruNews
HiruNews
17,145 Views
HiruNews
HiruNews
HiruNews
118 Views
HiruNews
HiruNews
HiruNews
45,536 Views
Top