Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Tuesday, 13 March 2018 - 20:03
சட்ட உறுதிப்பத்திரத்துடன் தேயிலை நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவிப்பு
104

Views
தேயிலை நிலம் பிரித்துக் கொடுக்கப்படுமானால் அதற்கான சட்ட உறுதிப்பத்திரத்தை வழங்க தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என களனிவெளி தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் இன்று இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனியாருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை அங்கு தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, பிரித்துக் கொடுப்பதாக சொல்லப்படும் தேயிலை நிலத்தையும், அதில் உள்ள தேயிலை மரங்களையும் தொழிலாளர்களே தமது சொந்தப் பணத்தை செலவு செய்து பராமரிக்க வேண்டும்.

அத்துடன், அந்தத் தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கூறுப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நிலத்துக்கு எந்த விதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அதனை பாரமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேயிலை நிலத்தை பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாயின், பிரித்துக் கொடுக்கப்படும் நிலங்களுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்துடன் கால எல்லையை நிர்ணயத்து வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
205 Views
HiruNews
HiruNews
HiruNews
1,328 Views
HiruNews
HiruNews
HiruNews
6,785 Views
HiruNews
HiruNews
HiruNews
17,145 Views
HiruNews
HiruNews
HiruNews
118 Views
HiruNews
HiruNews
HiruNews
45,536 Views
Top