Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+280+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Tuesday, 13 March 2018 - 20:05
கண்டி சம்பவம் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது
5

Shares
621

Views
கண்டி பிரதேசத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 280 பேர் வரையில் கைதாகியுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடன் சமுகவலைத்தளங்கள் ஊடாகவும், நேரடியாகவும் இனவாத கருத்துக்களை வெளியிட்டும், இனமோதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்ட 10 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரம் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரது குண்டசாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று காலை விசேட சோதனை நடத்தப்பட்டது.

அங்கு இருந்து, இனவாத கருத்துக்களைக் கொண்ட அறிவித்தல்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், பெற்றோல் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளமைக்கான பற்றுச் சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பிரதான சந்தேக நபரது கைப்பேசிக்கு எடுக்கப்பட்ட அழைப்புகள் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
3,667 Views
HiruNews
HiruNews
HiruNews
4,401 Views
HiruNews
HiruNews
HiruNews
7,873 Views
HiruNews
HiruNews
HiruNews
16 Views
HiruNews
HiruNews
HiruNews
34,808 Views
Top