Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 13 March 2018 - 20:50
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவுவதற்கு தயார் - ஜப்பான் சக்கரவர்த்தி அகிஹிதோ தெரிவிப்பு
87

Views
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவுவதற்கு தயார் என ஜப்பான் சக்கரவர்த்தி அகிஹிதோ தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பான் சக்கரவர்த்தி அகிஹிதோவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியையும், அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜப்பான் சக்கரவர்த்தியும், மிச்சிகோ மகாராணியாரும் வரவேற்றனர்.

அதன் பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டுக்கான அரசுமுறை பயணத்திற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் சக்கரவர்த்திக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்துவகையிலும் பலப்படுத்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், 1981 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் குறித்து ஜப்பான் சக்கரவர்த்தி நினைவுகூர்ந்துள்ளார்.

இதன்போது கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் உண்மையான நண்பன் என்றவகையில் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை ஜப்பான் சக்கரவர்த்தி நினைவுகூர்ந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
3,667 Views
HiruNews
HiruNews
HiruNews
4,401 Views
HiruNews
HiruNews
HiruNews
7,873 Views
HiruNews
HiruNews
HiruNews
16 Views
HiruNews
HiruNews
HiruNews
34,808 Views
Top