Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE++%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 21:47
ரபாடா பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்
80

Views
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, இன்று வெளியாக்கப்பட்டுள்ள பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

புதிய பட்டியலின் படி 902 புள்ளிகளை அவர் பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்த ரபாடா, இளம் வயதிலேயே பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தி இருந்தார்.

எனினும் இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி கண்ட போது, அவர் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், மீண்டும் முதலாம் இடத்துக்கு சென்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின் ஆகியோர் மூன்றாம் நான்காம் இடங்களிலும், ஐந்தாம் இடத்தில் ஜோஸ் ஹசல்வுட்டும் உள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலாம் இடத்திலும், விராட் கோஹ்லி இரண்டாம் இடத்திலும் ஜோ ரூட் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

நான்காம் இடத்தில் கேன் வில்லியம்சனும், டேவிட் வோர்னர் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top