Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 14 March 2018 - 8:31
ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை
6

Shares
816

Views
பதவி நீக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னைய ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன், ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரெக்ஸ் தில்லர்சன், காரணம் குறிப்பிடப்படாமல் ஜனாதிபதி டொனால் ட்ரம்பினால் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கருத்து வெளியிட்ட தில்லர்சன், வடகொரியை அனுவாயுதக் கலைவுக்கு உட்படுத்தல் மற்றும் சீனா உடனான நல்லுறவு போன்ற விடயங்களில் அமெரிக்கா சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவின் பயங்கரவான நடத்தை தொடர்பில் இன்னும் அவதானமாக செயற்பட வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
153 Views
19,025 Views
1,636 Views
704 Views
2,956 Views
20,751 Views
Top