Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 8:54
கரையொதுங்கிய மீனவரின் சடலம்
7,197

Views
முல்லைதீவில் கரையொதுங்கிய நிலையில் மீனவர் ஒருவரின் சடலம் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

நிலவிய சீரற்ற காலநிலையுடன் மீன்பிடியில் ஈடுபட்ட படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த நபர் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்க கூடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முல்லைதீவு பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான மீனவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களும் இதுவரையில் கரை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலாபத்தைச் சேர்ந்த குறித்த மூன்று மீனவர்களும் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51, 48 மற்றும் 24 வயதுகளை உடைய ஒரே குடும்பத்தைச் சேந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக, காணாமல் போன மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top