Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 9:18
நம்பிக்கையில்லாப் பிரேரணை காலதாமதம் - மகிந்த அணி விளக்கம்
62

Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை காலதாமதமாகின்றமை குறித்து மகிந்த அணி விளக்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தர முன்னர் இணக்கம் வெளியிட்டனர்.

எனினும் இதிலிருந்த தற்சமயம் பின்வாங்குவதாக பொதுஜன முன்னனியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
8 Views
18,905 Views
1,616 Views
623 Views
2,883 Views
20,612 Views
Top