Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 9:20
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்
131

Views
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகர மக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய கணவன் மனைவியும், அவர்களது இரண்டு பிள்ளைகளும் வீசா காலம் நிறைவடைந்த நிலையில், நாடுகடத்தப்படவுள்ளனர்.

அவர்களது நாடு கடத்தல் தவிர்க்க முடியாதது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த நாடு கடத்தலை தவிர்ப்பதற்கான இறுதிகட்ட முயற்சியாக, அவர்கள் வசித்த பிரதேச மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்களை நாடுகடத்துவதற்கு எதிரான இணைய விண்ணப்பத்தில் இதுவரையில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top