Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 9:45
மொனராகலையில் மோதிய சீன பிரஜைகள்
1,424

Views
மொனராகலை – கும்பக்கன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு சீன பிரஜைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சீன பிரஜையொருவர் படுகாயமடைந்து மொனராகலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் நேற்று இரவு மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பிகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட மற்றைய சீன பிரஜை கைது செய்யப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை காவல்துறை முன்னெடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,458 Views
HiruNews
HiruNews
HiruNews
9,750 Views
HiruNews
HiruNews
HiruNews
8,818 Views
HiruNews
HiruNews
HiruNews
23,054 Views
HiruNews
HiruNews
HiruNews
1,349 Views
HiruNews
HiruNews
HiruNews
55,957 Views
Top