Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 11:27
காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் பாதுகாப்பு கலந்துரையாடல்
101

Views
கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பனக்வெல தலைமையிலான இராணுவ உயர் மட்ட அதிகாரிகளுக்கும், காத்தான்குடி பள்ளிவாயவல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்ரையாடல் இடம்பெற்றுள்ளது

சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அரசியல் பிரமுகர்கள், சம்மேளன தலைவர்கள் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் பலாஹி, ஊர்முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதைய பாதுகாப்புநிலைமைகள், மற்றும் சமுகங்களுக்கடையிலான புரிந்துணர்வு, பிரதேசத்தில் இனங்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இராணுவ தளபதியின் வருகையையொட்டி குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்டபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,458 Views
HiruNews
HiruNews
HiruNews
9,750 Views
HiruNews
HiruNews
HiruNews
8,818 Views
HiruNews
HiruNews
HiruNews
23,054 Views
HiruNews
HiruNews
HiruNews
1,349 Views
HiruNews
HiruNews
HiruNews
55,957 Views
Top