Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 11:22
நடிகை ஹன்சிகா மீது முறைப்பாடு
147

Views

நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது.

இப்போதைக்கு அவருக்கு விக்ரம் பிரபு, அதர்வா நடிக்கும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நேரத்தில் அவருடைய முகாமையாளர் முனுசாமி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

அதில் அவர், இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை.

எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top