Hirunews Logo
%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 11:43
அச்சுறுத்தி கப்பம் பெற்றுவந்த குழு சிக்கியது
5

Shares
710

Views
மாத்தளையில் சாரதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடம் கப்பம் பெற்று வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை முதல் கம்மடுவ பகுதிவரை சேவையில் ஈடுபடும் சாரதியிடம் கப்பம் கோரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாத்தளை - விஹால வீதி மற்றும் களுதேவல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரவிக்கின்றனர்.

மேலும் கொங்காவெல மற்றும் அம்பகஹமுல ஆகிய பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பிற்காக நகரத்திற்கு வரும் மாணவர்களிடம் இவ்வாறு கப்பம் பெற்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் சாரதிகளை அச்சுறுத்தியே பணம் பெற்று வந்துள்ளனர் எனவும், பெற்றுக்கொள்ளும் பணத்தினை மதுபானம் பருக பயன்படுத்துவதாகவும் காவல் துறையினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top