Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF...+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81...%21
Wednesday, 14 March 2018 - 12:04
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி... சுவிஸ்லாந்தும் அதனை பின்பற்றியது...!
25,860

Views
அவுஸ்திரேலியா மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் 26 பேர் அந்நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் குறித்த நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதோடு இன்று அதிகாலை கட்டுநாயக்க பணடாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

இதற்கமைய, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த 15 பேர் அந்நாட்டிலிருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பதோடு, அதிகாலை 6.20 அளவில் கட்டுநாயக்க விமா நிலையத்தினை வந்தடைந்தனர்.

அத்துடன், சுவிஸ்லாந்திலிருந்து இன்று திருப்பி அனுப்பப்பட்ட 11 இலங்கையர்கள் முற்பகல் 9.30 அளவில் இலங்கையை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்க திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top