Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21%21
Wednesday, 14 March 2018 - 12:08
மனைவியினால் ஏற்பட்ட விபரீதம்..!!
202

Views
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது சிற்றூந்து மோதியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சூளைமேடு பிரதேசத்தினை சேர்ந்தவர் துரைவேலன், அவரது மனைவி ஜெயந்தி.

இவர்களுக்கு 7 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

நேற்று இரவு சிறுமி பவித்ரா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த புதிதாக திருமணம் ஆன டேனி என்பவர் அவரது மனைவிக்கு சிற்றுந்து செலுத்துவதற்கு பயிற்சி அளித்திருக்கிறார்.

சிற்றுந்தை ஓட்டி பழகிய மனைவி தெரியாமல் இயக்கியதில், சிற்றுந்து தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பவித்ரா மீது மோதியதில் அவரின் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்துள்ளார்.

இதை அறிந்து அலறியடித்துக் கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர்கள், பவித்ராவை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து டேனி மற்றும் அவரது மனைவியிடம் காவற்துறை விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
3,667 Views
HiruNews
HiruNews
HiruNews
4,401 Views
HiruNews
HiruNews
HiruNews
7,873 Views
HiruNews
HiruNews
HiruNews
16 Views
HiruNews
HiruNews
HiruNews
34,808 Views
Top