Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 12:11
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
102

Views
அட்டன் - குடாகம பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.00 மணியளவில் அட்டன் காவல்துறையினரால் அவர் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் குடாகம பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் நீண்ட காலமாக மற்றுமொருவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top