Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+
Wednesday, 14 March 2018 - 12:19
மூடிய அறையில் ரகசிய பேச்சு
142

Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(13) அஷ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த மஹாபீடங்களின் மஹாநாயக்கர்களை மூடிய அறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது கலந்துரையாப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை.

சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதை பிரதமர் அலுவலகம் மற்றும் அஷ்கிரிய மஹாபீடம் ஆகியவற்றின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதன்போது கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேநேரம் கண்டியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
205 Views
HiruNews
HiruNews
HiruNews
1,328 Views
HiruNews
HiruNews
HiruNews
6,785 Views
HiruNews
HiruNews
HiruNews
17,145 Views
HiruNews
HiruNews
HiruNews
118 Views
HiruNews
HiruNews
HiruNews
45,536 Views
Top