Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 14 March 2018 - 12:29
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை
238

Views
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் முகப்புத்தகம் உள்ளிடட சமூக  வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த  அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு இசிப்பத்தான கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களை கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்தியிடல் வேண்டும் என்ற கட்டுபாட்டு விதிமுறைகள் காணப்படுகின்றன.

அதனை முகப்புத்தக பதிவேற்றம் இடுகைகளுக்கும் பொருந்தும் வகையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
3,667 Views
HiruNews
HiruNews
HiruNews
4,401 Views
HiruNews
HiruNews
HiruNews
7,873 Views
HiruNews
HiruNews
HiruNews
16 Views
HiruNews
HiruNews
HiruNews
34,808 Views
Top