Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF....+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...%3F
Wednesday, 14 March 2018 - 12:42
தயாராகின்றது கூட்டு எதிரணி.... ஆப்பு யாருக்கு...?
3,907

Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்று கூடி கலந்துரையாடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிகாலம் நிறைவடையவுள்ளதாகவும், குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதி குறித்தும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் ஒன்றிணைந்த எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top