இன்றைய நாணய மாற்று விகிதம்

Friday, 16 March 2018 - 19:43

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 157 ரூபா 68 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 220 ரூபா 57 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 195 ரூபா 13 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 71 சதம். விற்பனை பெறுமதி 167 ரூபா 5 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 113 ரூபா 74 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 76 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 92 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 67 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 49 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 40 சதம்.

பஹ்ரேன் தினார் 413 ரூபா 70 சதம், ஜோர்தான் தினார் 219 ரூபா 99 சதம், குவைட் தினார் 520 ரூபா 9 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 83 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 59 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 42 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.