டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு ; 35 பேர் பலி

Wednesday, 21 March 2018 - 8:27

%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%3B++35+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
சம்பவத்தில் குறைந்த பட்சம் 35 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறப்படுகிறது.
 
சனநெறிசல் மிகுந்த சந்தை பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும், தாக்குதலில் 50யிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.