விஜயின் தங்கையா இது? - வௌியாகியுள்ள புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Wednesday, 21 March 2018 - 16:24

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%3F+-+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21
தளபதி விஜயுடன் நடிக்கும் இளம் நடிகர், நடிகைகள் அனைவருமே ஒரே படத்தில் பிரபலமாகி விடுகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த படம் துப்பாக்கி.

இந்த படம் வௌியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது நாம் அறிந்ததே.

இந்த படத்தில் விஜயின் தங்கையாக இரண்டு பெண்கள் நடித்திருந்தனர்.

அதில் இரண்டாவது தங்கையாக நடித்திருந்தவர் சஞ்சனா சாரதி.

ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் திரையுலகில் அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் ஜீவா, சிம்பு ஆகியோரிடம் சேர்ந்தும் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது சூர்யாவின் NGK படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறாராம்.

தற்போது, இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.