காதலுக்கு மரியாதை பிரபலம் உலகை விட்டு பிரிந்தார்..

Thursday, 22 March 2018 - 14:40

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..

விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை பட எடிட்டர் டி.ஆர். சேகர் மரடைப்பால் காலமானார்.

81 வயதான சேகரின் இறுதி கிரியை (22.03.2018) இன்று மாலை 5.00 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது.

80களில் பிரபல எடிட்டராக இருந்த இவர் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேலை, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவரது மரண செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.