பிரித்தானியாவுடனான நிலைமாற்று ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடல்

Thursday, 22 March 2018 - 16:21

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தை அடுத்து, பிரித்தானியா உடனான நிலைமாற்று ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்.
 
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரஜைகளது உரிமைகள் மற்றும் ஏனைய சட்டவிதிகள் குறித்த சட்ட மூலம் ஒன்று ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் நேற்று வரவேற்பு தெரிவித்திருந்தார்.
 
இந்தநிலையில் ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.