அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் கலந்துரையாடல்

Saturday, 24 March 2018 - 19:18

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் உயர் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
சீனாவின் பொருளாதார அதிகாரியான லியு  மற்றும் அமெரிக்க திறைச்சேலை செயலாளர் ஸ்டீவன் மெனுசின் ஆகியோருக்கு இடையில் தோலைப்பேசி மூலம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 
 
இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது இரு நாடுகளுக்கிடையிலும் இணக்கம் வெளியிடப்பட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.