Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 15 April 2018 - 16:03
விளையாட்டரங்கில் நடந்துள்ள யாரும் அறியாத விடயம் காணொளியில் சிக்கியது..
6,769

Views
இந்தியாவில் தற்போது இடம்பெற்று வரும் I.P.L தொடரின் 8 வது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த போட்டியில் Royal Challengers Bangalore அணியும் Kings XI Punjab  அணியும் மோதியமை குறிப்பிடத்தக்கது.

அப் போட்டியில் Royal Challengers Bangalore அணி வெற்றி பெற்றதுடன் , போட்டியை பார்வையிட பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா விளையாட்டரங்கிற்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், ஷர்மாவின் கணவரும் இந்திய அணியின் பிரபல வீரர் மற்றும் Royal Challengers Bangalore அணியின் தலைவராகவும் விராட் கோஹ்லி செயற்பட்டு வரும் நிலையில், அணிக்கு ஆதரவு தெரிவிக்க அனுஷ்கா ஷர்மா விளையாட்டரங்கிற்கு வருகை தந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே, Royal Challengers Bangalore  அணி வெற்றி பெற்ற நிலையில் அனுஷ்கா ஷர்மா பெரும் மகிழ்ச்சியில் இருந்தார் .

போட்டி நிறைவடைந்த நிலையில் ஓய்வறைக்கு விராட் கோஹ்லி சென்று அனுஷ்கா ஷர்மாவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட விராட் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மாவினை உடனடியாக உள்ளே போகுமாறு கூறுகின்றார்.


இது குறித்த காணொளி தற்போது பரவி வருகின்றது....





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top