Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 15 April 2018 - 20:08
காட்டுத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள்
1,217

Views
அவுஸ்திரேலியா – சிட்னியின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான தீயணைக்கும் படை தரப்பினர் இந்த பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த காட்டுத் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பிராந்தியத்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சில வீடுகள் ஏற்கனவே பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அவுஸ்திரேலியாவின் காலநிலை தற்போது அசாதாரண வெப்பநிலையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top