Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Sunday, 15 April 2018 - 19:49
பொது நல வாய நாடுகளை குறிவைத்து பாரிய வர்த்தக நிகழ்வு
301

Views
லண்டனில் இடம்பெறும் பொது நலவாய நாடுகளின் வர்த்தக பொது மன்ற அமர்வில் இலங்கையைச் சேர்ந்த வர்த்தக குழு ஒன்றும் பங்கு பற்றவுள்ளது.
 
பொது நல வாய நாடுகளை, குறிவைத்து முன்னெடுக்கப்படும் பாரிய வர்த்தக நிகழ்வு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக வர்த்தக திணைக்களம் பல புதிய செயல்பாட்டுகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைப்பெறும் நிகழ்வில் இலங்கை குழு கைத்தொழில் அமைச்சரின் தலைமையில் பங்கு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, 40 சதவீதமான வர்த்தக நடவடிக்கைகள் பொது நல வாய நாடுகளுடன் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,151 Views
HiruNews
HiruNews
HiruNews
9,375 Views
HiruNews
HiruNews
HiruNews
8,725 Views
HiruNews
HiruNews
HiruNews
22,770 Views
HiruNews
HiruNews
HiruNews
1,280 Views
HiruNews
HiruNews
HiruNews
55,489 Views
Top