Hirunews Logo
+11+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21%21+
Sunday, 15 April 2018 - 20:23
11 வது போட்டியில் வெற்றி பெற்ற அணி..!!
2,979

Views
2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின், 11 வது போட்டியில் Rajasthan royals அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த போட்டியில், Royal challengers bangalore மற்றும் Rajasthan royals அணிகள் மோதியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய  Rajasthan royals அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

அதற்கமைய Royal challengers bangalore அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்று 19 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

Rajasthan royals அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்ஜூ சம்சன் 45 பந்துகளில் 10 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 92 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top