Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Monday, 16 April 2018 - 8:07
உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை
152

Views
உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தைக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இந்த மாதம் ஆரம்பத்தில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் இந்த மாதம் இறுதிவரை முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு உணவு பரிசோதனை மற்றும் தொழில் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளை உணவு, சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுவருகிறது.

நாட்டில் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் இதன் கீழ் பரிசோதனை செய்யப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top