Hirunews Logo
+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+
Monday, 16 April 2018 - 12:33
அம்மாவின் சரிபாதியான அண்ணனின் மனைவிக்கு தம்பி செய்த கொடூரம்
17,798

Views
தவுலகல – ஒலிதகொடவத்த – பமுனுகம பிரதேசத்தில் கோடரியால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண், பமுனுக பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கவலைக்கிடான நிலையில் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹந்தெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதோடு கொலை தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரின் இளைய சகோதரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top