Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Monday, 16 April 2018 - 12:07
கடற்கரையில் காணப்பட்ட இரும்பு பெட்டிக்குள் காத்திருந்த அதிர்ச்சி
8,575

Views

மன்னார் பேசாலை பகுதியில் கடற்கரையிலிருந்து மோட்டார் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நிர்மாண பணிக்காக கடற்கரை பகுதியில் நில அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் இரும்பினாலான பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெட்டியை சோதனைக்குட்படுத்திய போது பெட்டிக்குள் 81 மில்லிமீற்றர் வர்க்கத்தினை சேர்ந்த 15 மோட்டார் குண்டுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள மோட்டார் குண்டுகள் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top