Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Monday, 16 April 2018 - 13:11
கடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் இணைந்த இலங்கை
1,188

Views
கடலில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் ஏற்படும் சூழல்பாதிப்பை தடுக்கும் பிரித்தானியாவின் வேலைத்திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, இலங்கை, நியுசிலாந்து மற்றும் கானா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதற்காக பிரித்தானிய அரசாங்கம், 61.4 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிதியின் ஊடாக சமுத்திரத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் சுத்தப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,389 Views
HiruNews
HiruNews
HiruNews
9,645 Views
HiruNews
HiruNews
HiruNews
8,790 Views
HiruNews
HiruNews
HiruNews
22,982 Views
HiruNews
HiruNews
HiruNews
1,327 Views
HiruNews
HiruNews
HiruNews
55,829 Views
Top