Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 16 April 2018 - 13:18
நித்திரையில் இருந்த பெண்ணுக்கு அதிகாலை நடந்த பயங்கரம்!! (காணொளி)
13,219

Views
மீட்டியாகொட - நூந்தல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான பெண்ணொருவரே நேற்று(15) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை அவர் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது.

நேற்று அதிகாலை(15) 1.30 மணியளவில் நபரொருவர் மண்வெட்டியுடன் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நுழையும் விதம் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி மேற்கொண்ட விசாரணைக்கு அமைய மீட்டியாகொட பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top