Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
Monday, 16 April 2018 - 13:22
புத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டது
11

Shares
1,428

Views
நாடாளுமன்றத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே அடுத்த நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கம் புதிய திட்டங்களின் அடிப்படையில் செயற்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடும் பணிகள் உரிய ஆராய்வுகளின் பின்னர் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நிலைகுலையச் செய்கின்ற எந்த ஒரு தீர்மானத்தையும் ஜனாதிபதியோ தாங்களோ மேற்கொள்ளப்போவதில்லையெனவும் மகிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் திருகோணமலை – மொரவெவ பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொல்ஹென்கொட உபரத்ன தேரர் தெரிவாகியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top