Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Monday, 16 April 2018 - 13:49
இந்தியாவை உலுக்கியுள்ள எட்டு வயது சிறுமியின் கொடூர கொலையின் எதிரொலி இரு அமைச்சர்களின் அதிரடி முடிவு
5,018

Views
இந்தியா – காஷ்மீர் – கத்துமா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

அவர்களின் பதவி விலகல் கடிதத்தை மாநில முதல்வர் நேற்று ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறித்த அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தநிலையில், அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனை அடுத்தே அவர்கள் பதவி விலகியுள்ளனர்.

அதேநேரம் கொலை செய்யப்பட்ட 8 வயதான அஷீஃபா என்ற சிறுமிக்கு நீதி கோரி, இந்தியாவில் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பில் ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களின் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,151 Views
HiruNews
HiruNews
HiruNews
9,375 Views
HiruNews
HiruNews
HiruNews
8,725 Views
HiruNews
HiruNews
HiruNews
22,770 Views
HiruNews
HiruNews
HiruNews
1,280 Views
HiruNews
HiruNews
HiruNews
55,489 Views
Top