Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21
Monday, 16 April 2018 - 14:23
அனைத்தையும் நிறைவு செய்து இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நாட்டை விட்டு வௌியேறினார்..!
85

Shares
10,196

Views
இலங்கை அணியின் முன்னாள் பிரதான பயிற்றுவிப்பளரும், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான நிக் பொதாஸ் இலங்கையில் இருந்து வௌியேறியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் நிறைவு செய்த நிலையில், அவர் நாட்டை விட்டு சென்றுள்ளார்.

பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியுடன் இணைந்து கொண்ட நிக் பொதாஸ், அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கிரஹம் போர்ட் 2017 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், நிக் பொதாஸ் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் நிக் பொதாஸ் பயிற்சியின் கீழ் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதனால் நிக் பொதாஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக மீண்டும் கடமையாற்றினார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி கிரிக்கட் நிறுவனத்துடன் கலந்துரையாடி உடன்படிக்கைகளை அவர் நிறைவு செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,368 Views
HiruNews
HiruNews
HiruNews
23,475 Views
HiruNews
HiruNews
HiruNews
2,481 Views
HiruNews
HiruNews
HiruNews
3,183 Views
HiruNews
HiruNews
HiruNews
293 Views
HiruNews
HiruNews
HiruNews
25,530 Views
Top