Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 16 April 2018 - 15:12
பிரதேசத்தை உலுக்கிய கோர விபத்து..! தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! (காணொளி)
153

Shares
18,440

Views
அம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேரூந்தொன்றும் , முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

 விபத்தின் பின்னர் குறித்த இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்து நான்கு பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 09 மாத கைக்குழந்தையொன்றும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேரூந்து கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்துள்ள நிலையில் , கிளை வீதியில் இருந்து திடீரென முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top