Hirunews Logo
+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Monday, 16 April 2018 - 16:08
யாழில் இன்று இடம்பெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா (படங்கள்)
106

Views
தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது.

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று இடம்பெற்ற இந்த விழா யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மனோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

மேலும் விழாவின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

அதே போன்று இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,540 Views
HiruNews
HiruNews
HiruNews
9,849 Views
HiruNews
HiruNews
HiruNews
8,841 Views
HiruNews
HiruNews
HiruNews
23,121 Views
HiruNews
HiruNews
HiruNews
1,362 Views
HiruNews
HiruNews
HiruNews
56,051 Views
Top