Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+27+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21%21+%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 16 April 2018 - 17:44
இன்று அதிகாலை 27 வயது இளைஞர் படுகொலை!! (சிசிடிவி காணொளி)
31,104

Views
வெலிகம  முதுகமுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடந்த நபரொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய முதுகமுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை தேடி வெலிகம காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை , சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் கலகம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துக் கொள்ளும் காட்சிகள் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.




 







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top