Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%3F
Tuesday, 17 April 2018 - 7:33
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் இவரா?
6,149

Views
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட்டை நியமிப்பது தொடர்பில் கிரிக்கட் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அவர் இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

இலங்கை அணிக்கு களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் களத்தடுப்பு பயிற்சியின் கண்காணிப்பாளராக நிக் பொதாஸ் செயற்பட்டு வந்தார்.

எனினும் அவர் உடன்படிக்கைகளை நிறைவு செய்துவிட்டு பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையிலயே பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,540 Views
HiruNews
HiruNews
HiruNews
9,849 Views
HiruNews
HiruNews
HiruNews
8,841 Views
HiruNews
HiruNews
HiruNews
23,121 Views
HiruNews
HiruNews
HiruNews
1,362 Views
HiruNews
HiruNews
HiruNews
56,051 Views
Top