Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 17 April 2018 - 11:30
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய விற்பனை நிலையங்களுக்கு சீல்
98

Views
பண்டிகைக் காலத்தில் நாடாளவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் முறையில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை களஞ்சியப்படுத்தி இருந்த மற்றும் விற்பனை செய்த 25 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் 512 சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டதாகவும், இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து 543 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் நாடெங்களிலும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலையங்களை சோதனையிட்டனர்.

இவற்றில் சிறப்பு அங்காடிகள், சுற்றுலா விடுதிகள், சில்லறை விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிக்சாலைகள் என்பவும் உள்ளடங்கும்.

இவற்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top