Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 17 April 2018 - 12:02
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள்
2,084

Views
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.என்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு பெற்றுள்ளது.

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்ப நிலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக இம்முறையும் கூடுதலான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,151 Views
HiruNews
HiruNews
HiruNews
9,375 Views
HiruNews
HiruNews
HiruNews
8,725 Views
HiruNews
HiruNews
HiruNews
22,770 Views
HiruNews
HiruNews
HiruNews
1,280 Views
HiruNews
HiruNews
HiruNews
55,489 Views
Top