Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%3A%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+
Tuesday, 17 April 2018 - 13:08
சின்னத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் :தனிவீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பில்லை
694

Views

அக்கரபத்தனை – ஊட்வில் - சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த தோட்டத்தில் அமைச்சர் பழனிதிகாம்பரத்தின் ஊடாக 155 தனிவீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 63 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ள போதும், 8 வீடுகளின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் தொடர்மனைக்குடியிறுப்பிலேயே வசித்து வருகின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்ற குறித்த எட்டு குடும்பத்தினரும், தொடர்மனைக்குடியிறுப்பில் இருந்து வெளியேறாத காரணத்தாலும், குறித்த தொடர்மனைக் குடியிறுப்புகளை இடித்தே இந்த வேலைத்திட்டத்தில் எஞ்சியுள்ள 74 தனிவீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்ற நிலையாலும், அதனை முன்னெடுக்க முடியாத நிலை நிலவுவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே குறித்த குடும்பங்கள் தொடர்மனைக்குடியிறுப்பில் இருந்து வெளியேறாதிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடர்பு கொண்டு வினவினோம்.

இதற்கு பதில் வழங்கிய தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கனபதி கணகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனி வீட்டுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
153 Views
HiruNews
HiruNews
HiruNews
3,159 Views
HiruNews
HiruNews
HiruNews
7,182 Views
HiruNews
HiruNews
HiruNews
18,575 Views
HiruNews
HiruNews
HiruNews
75 Views
HiruNews
HiruNews
HiruNews
47,716 Views
Top