Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%3F+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 17 April 2018 - 13:08
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் குடியேறுவதில் சிக்கலா? இராணுவத்தின் தீர்வு
2,373

Views

வடக்கில் விடுவிக்கப்படுகின்ற காணிகளில் மீள்குடியேறுவதில் சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தீர்வு காண முடியும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் கடந்த 13ம் திகதி 683 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த பகுதியில் 3 படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் 2 வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமையாலும், அங்கு மீள்குடியேறுவதில் சிக்கல் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுசம்பந்தமாக சூரியன் செய்திப்பிரிவு இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவை தொடர்பு கொண்டு வினவியப் போது, இவ்வாறான சிக்கல்கள் குறித்து, சம்மந்தப்பட்ட மக்கள், இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பகுதியில் குடியேறவுள்ள மக்களது பிரதிநிதிகள், அங்குள்ள இராணுவ படை முகாமின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை தாம் மேற்கொள்வதாகவும் இராணுவப் பேச்சாளர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,151 Views
HiruNews
HiruNews
HiruNews
9,375 Views
HiruNews
HiruNews
HiruNews
8,725 Views
HiruNews
HiruNews
HiruNews
22,770 Views
HiruNews
HiruNews
HiruNews
1,280 Views
HiruNews
HiruNews
HiruNews
55,489 Views
Top