Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Tuesday, 17 April 2018 - 13:05
நான்கு மணிநேரம் கணவனால் மனைவி அனுபவித்த சித்திரவதை - காணொளி
7,752

Views
இந்தியா - உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய காணொளியை மனைவி வீட்டாருக்கு கணவர் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

50 ஆயிரம் இந்திய ரூபாயை வரதட்ணையாக கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்த தனது மனைவியை பெல்டால் அடித்துள்ளார். நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மயக்கமடைந்தார்.

மயக்கமடைந்த தனது மனைவியை துப்பட்டாவை பயன்படுத்தி கைகளை கட்டி தொங்க விட்டுள்ளார்.

பின்னர் அதனை காணொளியை பதிவு செய்து அந்த பெண்ணின் சகோதரர்க்கு அனுப்பினார்.

அத்துடன் பணம் தரும் வரை துன்புறுத்துக்கொண்டு தான் இருப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவர் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காணொளி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

வரதட்சணைக்காக பெண் கயிற்றில் தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top